மேலும் செய்திகள்
கோத்தகிரி நுாலகத்திற்கு நற்சான்று விருது
29-Nov-2025
ஓசூர்: ஓசூர் முழு நேர கிளை நுாலகத்திற்கு, தனியார் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு நிதியிலி-ருந்து, 4.50 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய கட்-டடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா மற்றும் தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழா நேற்று நடந்தது. மாவட்ட நுாலக அலுவலர் சக்-திவேல் தலைமை வகித்து திறந்து வைத்தார். வாசகர் வட்ட தலைவர் கருமலை தமிழாழன், பொருளாளர் ஜெகநாதன், நுாலக கண்காணிப்-பாளர் ஹரி நாராயணன், நுால் இருப்பு சரிபார்ப்பு அலுவலர் முருகேசன், உறுப்பினர் கோவிந்தராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். நுாலகர் ரேணுகா சக்-திவேல் நன்றி கூறினார்.
29-Nov-2025