மேலும் செய்திகள்
பூஜையோடு நின்றரேஷன் கடை கட்டும் பணி
08-Apr-2025
தர்மபுரி,:தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்தில் பல்வேறு பகுதிகளில் பகுதி நேர ரேஷன் கடைகள் அமைக்க வேண்டுமெனவும், ரேஷன் பொருட்களுக்கு நீண்ட தூரம் செல்ல வேண்டி இருப்பதாகவும், தர்மபுரி பா.ம.க.,- எம்.எல்.ஏ., வெங்கடேஷ்வரனிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.இதையடுத்து மத்தாளப்பள்ளம், பூமரத்தூர் கிராமங்களில் பகுதி நேர ரேஷன் கடைகள் அமைக்கப்பட்டு நேற்று திறப்பு விழா நடந்தது. எம்.எல்.ஏ., வெங்கடேஷ்வரன் ரேஷன் கடைகளை திறந்து வைத்து, ரேஷன் அட்டை தாரர்களுக்கு பொருட்களை வழங்கி பேசினார்.பா.ம.க., மாநில துணை தலைவர் சாந்தமூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் பெரியசாமி, மற்றும் ரேஷன் கடை ஊழியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.ஓங்காளியம்மன்
08-Apr-2025