மேலும் செய்திகள்
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணி துவக்கம்
19-Oct-2025
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, அகசிப்பள்ளி பஞ்., கிட்டம்பட்டி கிராமத்தில், என்.எச்., சாலையில் இருந்து கொய்யாங்கொட்டாய் கிராமம் வரை, 1,450 மீட்டருக்கு, 79.39 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான பணியை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அசோக்குமார் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். அப்போது அப்பகுதி மக்கள், இங்கு குடிநீர் பற்றாக்குறை உள்ளது. தெருவிளக்கு அமைக்க வேண்டும். சாக்கடை கால்வாயை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். பணிகளை விரைந்து நிறைவேற்றி தருவதாக, எம்.எல்.ஏ., வாக்குறுதி அளித்தார்.
19-Oct-2025