உள்ளூர் செய்திகள்

முதியவர் மாயம்

சூளகிரி; சூளகிரி அடுத்த ஏனுசோதனை அருகிலுள்ள ஒச-ஹள்ளியை சேர்ந்த முதியவர் பாப்பையா, 85. கடந்த, 27ல், வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை எங்கு தெரியும் காணவில்லை. இது குறித்து அவரது மகன் புகார் படி, சூளகிரி போலீசார் விசாரிக்கின்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்