உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / நிழற்கூடம் கட்ட மக்கள் கோரிக்கை

நிழற்கூடம் கட்ட மக்கள் கோரிக்கை

அரூர்:அரூர் அரசு மருத்துவ மனை பஸ் ஸ்டாப் அருகே, இருந்த நிழற்கூடம் மீது சில ஆண்டுகளுக்கு முன், சேதமடைந்ததால், இடித்து அகற்றப்பட்டது. இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பஸ்சுக்காக வெயில் மற்றும் மழையில் காத்திருக்கும் நிலையுள்ளது. எனவே, மருத்துவமனை பஸ் ஸ்டாப் அருகே, நிழற்கூடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை