உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / புகையிலை பொருட்கள் விற்ற 6 பேருக்கு காப்பு

புகையிலை பொருட்கள் விற்ற 6 பேருக்கு காப்பு

கிருஷ்ணகிரி: தடை செய்யப்பட்டபுகையிலை பொருட்கள் விற்பனை நடக்கிறதா என போலீசார் கண்காணித்து வருகின்றனர். அதன்படி, குட்கா விற்ற செம்படமுத்துார் கோவிந்தராஜ், 50, ஓசூர் டவுன் கந்தன், 68, உளிவீரனப்பள்ளி நாகேஷ், 45, அரசனட்டி சேகர், 26, பாகலுார் முனிராஜ், 60, சூளகிரி சுரேஷ், 38, ஆகிய, 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 1,800 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை