உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / எஸ்.ஐ.ஆர்., பணிச்சுமை கண்டித்து ஆர்ப்பாட்டம்

எஸ்.ஐ.ஆர்., பணிச்சுமை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், எஸ்.ஐ.ஆர்., பணிச்சுமையை கண்டித்து, நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட செயலாளர் பெருமாள் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் ஜெகதாம்பிகா, வருவாய்த்துறை அலுவலர் சங்கம் பூவிதன், இணை செயலாளர் சுரேஷ்குமார் ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர்.வருவாய்த்துறை அலுவலர் சங்கம் விஷால் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில மைய முடிவின்படி, எஸ்.ஐ.ஆர்., பணிச்சுமையை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.மொபட் - பைக் மோதல்: கணவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ