புத்து நாகாளம்மன் கோவில் திருவிழா
கிருஷ்ணகிரி: பர்கூர் இ.டி.ஆர்., நகர் புத்து நாகாளம்மன் கோவில் திருவிழா நடந்தது. புத்து நாகாளம்ம-னுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், பூஜையும் நடந்தது.தொடர்ந்து புத்துநாகாளம்மன் சிறப்பு அலங்கா-ரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராள-மான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.