உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / குட்கா விற்ற 3 பேருக்கு காப்பு

குட்கா விற்ற 3 பேருக்கு காப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்-பட்ட புகையிலை பொருட்கள், லாட்டரி விற்கி-றதா என, அந்தந்த பகுதி போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில், பெட்டிக்கடைகளில் குட்கா பொருட்கள் விற்ற, கிருஷ்ணகிரி பச்சை-யப்பன், 36, குருபரப்பள்ளி, சுரேஷ், 41, பாகலுார் அஜய் பிரதாப் சிங், 23 ஆகிய மூவரை கைது செய்தனர்.அதேபோல லாட்டரி விற்ற கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், பர்கூர், ஓசூர், கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த, 7 பேரை கைது செய்த போலீசார் அவர்-களிடமிருந்து, 3,950 ரூபாய் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை