உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ரூ.12 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி துவக்கம்

ரூ.12 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி துவக்கம்

தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே சாலிவாரம் கிராமத்தில், 9.50 லட்சம் ரூபாய் மதிப்பில் பேவர் பிளாக் சாலை, அருளாளம் கிராமத்தில், 2.50 லட்சம் ரூபாய் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்க, தளி சட்டசபை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணியை, தளி, இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ