மேலும் செய்திகள்
ரூ.84.65 லட்சத்தில் திட்டப்பணி துவக்கம்
18-Nov-2024
ரூ.52.40 லட்சத்தில் நலத்திட்ட பணிகள்கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் துவக்கம்கிருஷ்ணகிரி, நவ. 21-கிருஷ்ணகிரி ஒன்றியம், பச்சிகானப்பள்ளி பஞ்., பழைய பேயனப்பள்ளி, கொளத்துார் கிராமத்தில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி, 4.50 லட்சம் ரூபாய் மதிப்பில், சிமென்ட் சாலை அமைக்கப்படுகிறது.பச்சிகானப்பள்ளியில், தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதி, 20 லட்சம் ரூபாய் மற்றும் பஞ்., ஒன்றிய பொது நிதி, 9.97 லட்சம் ரூபாய் என மொத்தம், 29.97 லட்சம் ரூபாய் மதிப்பில் பஞ்., அலுவலகம் கட்டப்படுகிறது.அதேபோல, திருப்பதி கொட்டாய் கிராமத்தில், 6.09 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலை, அம்பேத்கர் நகரில், 6.47 லட்சம் ரூபாய் மதிப்பில், பேவர் பிளாக், கொளத்துார் கிராமத்தில், 2.77 லட்சம் ரூபாய் மதிப்பில், பேவர் பிளாக் மற்றும் கருத்தப்பன் நகரில் ஒன்றிய பொது நிதி, 2.60 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலை என மொத்தம், 52.40 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அசோக்குமார் நேற்று பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.ஒன்றிய செயலாளர்கள் கன்னியப்பன், சோக்காடி ராஜன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
18-Nov-2024