மேலும் செய்திகள்
போச்சம்பள்ளி பஸ் ஸ்டாண்டில் தேங்கும் மழை நீர்
22-Sep-2025
போச்சம்பள்ளி, போச்சம்பள்ளி அடுத்த, புலியூர், பஞ்சமோட்டூரை சேர்ந்தவர் பார்த்திபன், 40. இவரின், 9 வயது மகன் ஹரிசிவா, அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், 5ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த, 18ல் வீட்டில் இருந்த மாணவன் ஹரிசிவா மாடியில் இருந்து தவறி விழுந்தார். இதில், பலத்த காயமடைந்து தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். பாரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
22-Sep-2025