மேலும் செய்திகள்
மண் கடத்திய 2 லாரி பறிமுதல்
04-Jun-2026
கிருஷ்ணகிரி: மத்துார் எஸ்.எஸ்.ஐ., செந்தில்குமார் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் மாதிநாயக்கப்பட்டி அருகே ரோந்து சென்றனர். அவ்வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோத-னையிட்டதில், 2 யூனிட் மண் கடத்தியது தெரிந்-தது. டிராக்டர் டிரைவரான, சின்ன ஆலேஹள்-ளியை சேர்ந்த முருகன், 57, என்பவரை மத்துார் போலீசார் கைது செய்தனர். டிராக்டர் உரிமை-யாளர் பாஸ்கர், 40, நில உரிமையாளர் செந்தில், ஆகியோர் மீது வழக்குபதிந்து தேடி வருகின்றனர்.
04-Jun-2026