உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பெண்ணை கடித்த தெருநாய்

பெண்ணை கடித்த தெருநாய்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்த முனிலட்சுமி, 50. நேற்று காலை தெருநாய் முனிலட்சுமியை கடித்துள்ளது. இதில் படுகாயமடைந்த அவர், ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்-சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ