உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சொசைட்டிகளுக்கு கரும்பு அனுப்பும் பணி

சொசைட்டிகளுக்கு கரும்பு அனுப்பும் பணி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள, 5.67 லட்சம் ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசாக கரும்புகள் வழங்க, கொள்-முதல் பணி முடிந்து, சொசைட்டி களுக்கு பிரித்தனுப்பும் பணி நடக்கிறது என, கிருஷ்ணகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நடராஜன் கூறியுள்ளார்.தரமான கரும்புகளை ஊத்தங்கரை, காவேரிப்பட்டணம், கிருஷ்-ணகிரி, கெலமங்கலம் வேளாண் விற்பனை சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.கொள்முதல் செய்த கரும்புகள், 120 தொடக்க வேளாண் கூட்-டுறவு சங்கங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி