மேலும் செய்திகள்
அணைக்கு நீர் நிறுத்தம் விவசாயிகளுடன் பேச்சு
24-Dec-2024
தமிழக விவசாயிகள்சங்க கொடியேற்று விழாஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே கோட்டை உளிமங்கலம் கிராமத்தில், தமிழக விவசாயிகள் சங்க நிறுவனர் நாராயணசாமி பிறந்த நாளையொட்டி கொடியேற்று விழா நடந்தது. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவர் கூபல்லிரெட்டி தலைமை வகித்து, தமிழக விவசாயிகள் சங்க கொடியை ஏற்றி வைத்தார். மாநில துணைத்தலைவர் கிருஷ்ணப்பா, கெலமங்கலம் ஒன்றிய தலைவர் சிவக்குமார், ஜெயராமன், கிருஷ்ணாரெட்டி உட்பட பலர் பங்கேற்றனர்.
24-Dec-2024