உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ரூ.1.34 கோடியில் தார்ச்சாலை பணி

ரூ.1.34 கோடியில் தார்ச்சாலை பணி

ஓசூர்: ஓசூர் ஒன்றியம், ஈச்சங்கூர் பஞ்.,ல், முதல்வரின் கிராம சாலைகள் திட்டத்தில், சொக்கநாதபுரத்தில் இருந்து தாசிரப்பள்ளி கிராமம் வரை, 87.35 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணி மற்றும் தும்மனப்பள்ளி பஞ்.,ல் உள்ள, சத்தியமங்கலம் முதல் ஈச்சங்கூர் கிராமம் வரை, 47 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணி ஆகியவற்றை, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் நேற்று பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி