உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / டூவீ லரில் கத் தி யுடன் சென்ற வாலிபர் கைது

டூவீ லரில் கத் தி யுடன் சென்ற வாலிபர் கைது

கிருஷ் ண கிரி: சிங் கா ரப் பேட் டை போ லீசார் நர சம் பட்டி பெட்ரோல் பங்க அருகில் வாகன சோத னையில் ஈடு பட் டனர். அப் போது அந்த வழி யாக டூவீ லரில் வந் த வரை நிறுத்தி சோதனை செய் தனர். இதில் ஸ்கூட் டரில் உள்ளே கத்தி ஒன்று வைக்-கப் பட் டி ருந் தது தெரிய வந் தது.விசா ர ணையில் ஊத் தங் கரை அடுத்த பெரிய தள் ளப் பா டியை சேர்ந்த சூர்யா, 24, என தெரிந் தது-. மேலும் அவர் மீது ஜோலார் பேட்டை போலீசில் வழக்கு உள்-ளதும் தெரிந் தது. அவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி