உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / விவசாயியை தாக்கிய மூன்று பேர் கைது

விவசாயியை தாக்கிய மூன்று பேர் கைது

காவேரிப்பட்டணம்: காவேரிப்பட்டணம் அடுத்த நெடுங்கல் கொட்டாவூரை சேர்ந்-தவர் முருகன், 49. விவசாயி; இவருக்கும், உறவினர்களான மற்-றொரு தரப்பினருக்கும், நில எல்லை தகராறு உள்ளது. கடந்த, 17ம் தேதி மாலை, 6:10 மணிக்கு, அவர்களுக்குள் வார்த்தை தக-ராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த, 3 பேர், முருகனை கையால் தாக்கி மிரட்டல் விடுத்தனர். அவர் புகார் படி, பென்-னேஸ்வரமடத்தை சேர்ந்த ராஜா, 45, ராமசாமி, 35, தளிப்பட்-டியை சேர்ந்த சம்பத், 60, ஆகிய, 3 பேரை காவேரிப்பட்டணம் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் ஜாமினில் விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ