மேலும் செய்திகள்
காந்தி ஜெயந்தி தினத்தில் மது விற்ற 37 பேர் கைது
03-Oct-2025
கிருஷ்ணகிரி, பர்கூர், கந்திகுப்பம் பகுதிகளில் நேற்று முன்தினம் அந்தந்த பகுதி போலீசார் சோதனை நடத்தினர். இதில், பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற ஒப்பதவாடி கிருஷ்ணன், 55, கிருஷ்ணகிரி நமாஸ் பாறை ராஜா, 60, பழையபேட்டை மாரியப்பன், 37 ஆகிய மூவரை, போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து, 240 ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
03-Oct-2025