மேலும் செய்திகள்
கனிமங்கள் கடத்திய 2 டிராக்டர் பறிமுதல்
05-Jan-2026
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் அடுத்த, சிவம்பட்டியில், கிருஷ்ணகிரி புவியியல் கனிம கடத்தல் தடுப்பு பிரிவு அதிகா-ரிகள், நேற்று முன்தினம் வாகன சோதனை நடத்தினர். அப்போது சிவம்பட்டி, அய்யர்வட்டம் பகுதியை சேர்ந்த சர-வணன், 42, என்பவருக்கு சொந்தமான டிப்பர் லாரியில் கற்களை அனுமதியின்றி எடுத்துச்செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. வாகனத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், மத்துார் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
05-Jan-2026