உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மண் கடத்திய டிராக்டர் பறிமுதல்

மண் கடத்திய டிராக்டர் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தாசில்தார் ராஜலட்சுமி மற்றும் வருவாய்துறையினர் நேற்று கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி., அணை சாலையில் ரோந்து சென்றனர். அப்போது, அவ்வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனையிட்-டதில், 2 யூனிட் மண் கடத்தியது தெரிந்தது. அவர் அளித்த தக-வல்படி காவேரிப்பட்டணம் போலீசார் வழக்கு பதிந்து, மண்-ணுடன் லாரியை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி