உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மாவட்ட முதன்மை நீதிபதி பணியிட மாற்றம்

மாவட்ட முதன்மை நீதிபதி பணியிட மாற்றம்

மாவட்ட முதன்மை நீதிபதிபணியிட மாற்றம்கிருஷ்ணகிரி, நவ. 7-தமிழகத்தில், பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் நீதிபதிகள் பணியிடமாற்றம் செய்து, சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர்கள் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த சுமதி சாய்பிரியா, சென்னை சிவில் கோர்ட் நீதிபதியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, ராமநாதபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த குமரகுரு, கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்து, சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை