உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தேசிய நெடுஞ்சாலையில் மது விற்பனையால் அவதி

தேசிய நெடுஞ்சாலையில் மது விற்பனையால் அவதி

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் காவல் எல்-லைக்கு உட்பட்ட, கண்ணன்டஹள்ளியில், கிருஷ்ணகிரி-திண்டிவனம் தேசிய நெடுஞ்சா-லையை ஒட்டி, டாஸ்மாக் கடை உள்ளது. இக்க-டையில் மது வாங்கி வரும் மது பிரியர்கள், அதன் எதிரில் உள்ள தாபா ஓட்டலை ஒட்டி தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் மது அருந்தி விட்டு, தொடர்ந்து அலப்பறையில் ஈடுபட்டு வரு-கின்றனர்.இதுகுறித்து மத்துார் போலீசாருக்கு அப்பகு-தியில் உள்ள மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்-காமல், மவுனம் காத்து வருகின்றனர்.தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, மது பிரியர்-களின் தொந்தரவு தொடரும் நிலையில், சம்மந்-தப்பட்ட போலீசார், துரித நடவடிக்கை எடுக்க, அப்பகுதி மக்களின் எதிர்பார்த்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை