மேலும் செய்திகள்
லாட்டரி விற்ற இருவர் கைது
23-Nov-2025
'ஓசூர்: ஊத்தங்கரை எஸ்.ஐ., மோகன் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் ஊத்தங்கரை பஸ் ஸ்டாண்ட் அருகில் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு நின்ற திருவண்ணாமலை மாவட்டம், கட்-டமடுவை சேர்ந்த நாகராஜ், 54, என்பவர் பொதுமக்-களுக்கு தொல்லை தரும் வகையில் ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தார். அவரை எச்சரித்தும் செல்லவில்லை. போலீசார் அவரை கைது செய்-தனர். அதேபோல, ஓசூர் டவுன் எஸ்.ஐ., ஜோதி மற்றும் போலீசார், சானசந்திரம் பகுதியில் ரோந்து சென்-றனர். அங்கு, காந்தி நகரை சேர்ந்த சக்திவேல், 19, என்பவர் அப்பகுதியில் இருந்தவர்களிடம் தக-ராறில் ஈடுபட்டார். அவரை, போலீசார் கைது செய்-தனர். சக்திவேல் மீது ஓசூர் டவுன் போலீசில் ஏற்க-னவே, 5 அடிதடி வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
23-Nov-2025