உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மது விற்ற இருவர் கைது

மது விற்ற இருவர் கைது

கிருஷ்ணாபுரம் :தர்மபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., சோனியா நேற்று முன்தினம் ரோந்து சென்றபோது, குரும்பர்கொட்டாயில் மதுவிற்ற சங்கர், 37, கைது செய்து, 27 மது பாட்டில்களை பறிமுதல் செய்தார். அதேபோல், தாளக்கொட்டாயில் மது விற்ற துரை, 30, கைது செய்து, 27 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி