மேலும் செய்திகள்
சிறுவன் உட்பட 3 பேர் மாயம்
17-Mar-2025
தளி: ஓசூர் அருகே குமுதேப்பள்ளி ஆர்.ஆர்.,கார்டன் பகுதியை சேர்ந்-தவர் ராஜா மகன் அருள், 21. தனியார் நிறுவன ஊழியர். கடந்த, 23 மாலை, 4:30 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது தந்தை புகார் படி, ஹட்கோ போலீசார் தேடி வருகின்றனர்.தளி அருகே ஜவளகிரியை சேர்ந்தவர், 18 வயது சிறுமி. அரசு பிளஸ் 2 படிக்கிறார். கடந்த, 28 காலை, 8:00 மணிக்கு வீட்டிலி-ருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது உறவினர் தளி போலீசில் கொடுத்த புகாரில், தளி அருகே கோட்டூரை சேர்ந்த அபிலேஷ், 26, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
17-Mar-2025