வாசகர்கள் கருத்துகள் ( 13 )
நல்ல நோக்கத்திற்காக வைக்கப்பட்டிருந்தால் வாழ்க அம் மகான்
கம்ஸ்சின் நர் திமுக நபருடன் ஒட்டி உறவாடி பேசுவதை பார்த்தாலே தெரிகிறது ..லஞ்ச ஒழிப்புத்துறை இவர்கள் இருவர் வீட்டிற்கும் செல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது என்று.. கையை காலாக நினைத்து பிடிப்பது இதுதானோ
அப்படி செய்தால் தான் இவனுங்க ஆட்டூழியங்களை வெளிக்கொண்டு வர முடியும்
DMK Goondas Will Do Any Offences But Escape With Biased Stooge Police Investigations& Superiors. Bring Police& Judges Under All Opposition Committee
குல்லா போட நவாபு கேமரா பதிவால் செல்லாது உங்க திருட்டு ஜவாபு .. ஹா ஹா ஹா .. கொசுத்தொல்லை நாரா மற்றும் போயுருட்டுங்கார் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும் உங்காளுங்க வசமாக சிக்கிட்டாங்க டோய்
நம்ம கேவலமான திராவிட மாடல்!! உலகிலேயே தரக்குறைவான no.1 மாடல்!! தமிழர்கள் தலயில் கட்டும் திருட்டு தி மு கா
நவாப் மீது கடைசி வரை நடவடிக்கை இல்லவே இல்லை, கிழிஞ்சது கிருஷ்ணகிரி என்பார்கள், நடத்திக்காட்டுது திமுக
திராவிட மாடல்
தரக்குறைவாக பேசிய நவாப் மீது ஏன் கமிஷனர் புகார் தெரிவிக்கவில்லை? நவாப் செய்த தவறை எடுத்து காட்டியவர் மீது புகார் கூறப்பட்டுள்ளது..
இவரது கணவர் நவாப், நகர தி.மு.க., செயலாளராக உள்ளார். இவர், நகராட்சி அலுவலகத்திற்கு தினமும் வந்து ஊழியர்களை தரக்குறைவாக பேசுவதாக புகார் எழுந்தது. மனைவி வேலை செய்யிற இடத்தில் அங்கே பதவியில் இல்லாத கணவனுக்கு என்ன வேலை ??