உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கட்டிலில் இருந்து விழுந்த பெண் சாவு

கட்டிலில் இருந்து விழுந்த பெண் சாவு

கிருஷ்ணகிரி, பர்கூர் பட்டாசு கடை தெருவை சேர்ந்தவர் லதா, 47. கடந்த 22ல், கட்டிலில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்த நிலையில் நேற்று முன்தினம் இறந்தார். பர்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை