உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மொபட் கவிழ்ந்து தொழிலாளி பலி

மொபட் கவிழ்ந்து தொழிலாளி பலி

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அடுத்த மனவாரணப்பள்ளியை சேர்ந்தவர் முத்தப்பா, 65; கூலித்தொழிலாளி.கடந்த, 22ல், டி.வி.எஸ்., மொபட்டில், கொல்லப்பள்ளி அருகே சென்றுகொண்டிருந்தபோது, மொபட் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படுகாயமடைந்த முத்தப்பாவை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின், மேல் சிகிச்சைக்கு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் இறந்தார். வேப்பனஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை