மேலும் செய்திகள்
பிளஸ் 2 மாணவிக்கு ஆண் குழந்தை: போலீசார் விசாரணை
27-Dec-2024
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் அரசுப்பள்ளியில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவி கர்ப்பமாக உள்ளார். மத்தூர் போலீசில் புகார் அளிக்கப்-பட்டது. போலீசார் விசாரணைக்கு பின் மத்தூர் அடுத்த, பள்ளத்-துக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த அசோக், 23, என்ற வாலிபரை போக்சோவில் கைது செய்தனர். மத்தூர் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் பிளஸ் 2 மாண-விக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், மேலும் ஒன்பதாம் வகுப்பு மாணவி கர்ப்பமாக இருக்கும் சம்பவம், பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
27-Dec-2024