உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அரசு வக்கீல்கள் பொறுப்பு ஏற்பு

அரசு வக்கீல்கள் பொறுப்பு ஏற்பு

மதுரை : அரசு குற்றவியல் வக்கீலாக எம்.தமிழ்செல்வன்(முதன்மை செஷன்ஸ் கோர்ட்), அரசு பிளீடராக(சிவில்) ஏ.தமிழ்செல்வன், கூடுதல் அரசு வக்கீலாக கே.குணசேகரன்(முதலாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்), என்.செல்வம் (விரைவு கோர்ட் 1), எம்.ரமேஷ்(விரைவு கோர்ட் 2), செல்வக்குமார்(விரைவு கோர்ட் 3), சிறப்பு அரசு வக்கீலாக வி.ஜெயக்குமார்(போதை பொருள் தடுப்பு கோர்ட்), கே.ராஜசேகரன், எம்.ஜெயக்குமார், கிறிஸ்டி தியோபரல்(மகிளா கோர்ட்), கே.அருண்தமிழரசன்(மனித உரிமை மீறல் தடுப்பு கோர்ட்), எஸ்.பாலசண்முகம்(தீண்டாமை ஒழிப்பு கோர்ட்), கூடுதல் அரசு பிளீடராக சேதுராமன்(நில ஆர்ஜிதம்), லட்சுமணன்(உசிலை சப் கோர்ட்) உட்பட 24 பேர் நேற்று பொறுப்பு ஏற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை