உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மணல் தட்டுப்பாடு அமைச்சரிடம் மனு

மணல் தட்டுப்பாடு அமைச்சரிடம் மனு

மதுரை : பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம் மதுரை மாட்டுத்தாவணி அருகே கட்டப்படும் ஐகோர்ட் கிளை ஊழியர்கள் குடியிருப்பு பணியை ஆய்வு செய்தார். மதுரை, தேனி, விருதுநகர் மாவட்ட ஒப்பந்ததாரர்கள் அவரை சந்தித்தனர். மணல் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தினர். நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை