உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / திருக்குறள் பேச்சுப் போட்டி

திருக்குறள் பேச்சுப் போட்டி

மதுரை : ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனத்தின் ஸ்ரீராம் இலக்கியக் கழகம் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான திருக்குறள் பேச்சுப்போட்டி ஜூலை 31 ல் மதுரைக் கல்லூரியில் நடக்கிறது. இறுதிப்போட்டி ஆக.,27 ல் சென்னையில் நடக்கும். முதல் பரிசு 10 ஆயிரம், இரண்டாவது 7500, மூன்றாவது 5000 மற்றும் ஆறுதல் பரிசு, கேடயம் வழங்கப்படும். ஸ்ரீ ராம் சிட்ஸ் கிளைகள் அல்லது ஸ்ரீ ராம் சிட்ஸ், சுதா சுந்தரம் காம்ப்ளக்ஸ், 117, மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி, மதுரை-625 001, 0452-4374 125, 93441-22432 ல் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி