உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உண்டியலில் ரூ.27 லட்சம்

உண்டியலில் ரூ.27 லட்சம்

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில், உப கோயில்கள், கிரிவல உண்டியல்கள் நேற்று துணை கமிஷனர் சுரேஷ், கள்ளழகர் கோயில் துணை கமிஷனர் கலைவாணன், அறங்காவலர் குழுத்தலைவர் சத்தியபிரியா, அறங்காவலர்கள் மணிச்செல்வம், பொம்மதேவன், சண்முகசுந்தரம், ராமையா, ஆய்வர் இளவரசி முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது. ரொக்கமாக ரூ.27 லட்சத்து 5 ஆயிரத்து 453, தங்கம் 160 கிராம், வெள்ளி 2,040 கிராம் கிடைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி