உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரூ.98.62 லட்சம் காணிக்கை

ரூ.98.62 லட்சம் காணிக்கை

மதுரை: மதுரை கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தற்காலிக உண்டியல் எண்ணும் பணி துணை கமிஷனர் கலைவாணன் தலைமையில் நடந்தது.இதில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை ரொக்கம் ரூ.98 லட்சத்து 62 ஆயிரத்து 978, தங்கம் 9 கிராம், வெள்ளி 175 கிராம்கிடைக்கப்பெற்றன. இப்பணியில் உதவி கமிஷனர் வளர்மதி, மேலுார் இன்ஸ்பெக்டர் ஐம்பெருமாள், அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கோயில் பணியாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !