உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சன்மார்க்க கூட்டம்

சன்மார்க்க கூட்டம்

சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் கோயில் மண்டபத்தில் சன்மார்க்க சத்திய சேவா சங்கம் சார்பில் மாதாந்திர கூட்டம் நடந்தது. நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். ஜானகிராமன் முன்னிலை வகித்தார். சந்திரசேகர் துவக்கி வைத்தார். அமைப்பாளர் வேங்கடராமன், சேவகர் ராமநாதன் சன்மார்க்க நெறி குறித்து பேசினர். நிர்வாகி சாந்தி, ஜோதி வழிபாடு நடத்தினார். சங்கரன், உமா மாதவன் அன்னதான ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை