உள்ளூர் செய்திகள்

நியமனம்

மதுரை : மதுரை தொகுதி காங்., பொறுப்பாளராக மாநில பொதுக்குழு உறுப்பினர் செய்யதுபாபு நியமிக்கப்பட்டுள்ளார்.ஏற்கனவே தேர்தல் பணி தலைவராக நகர் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் 6 பேர் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது கூடுதல் பொறுப்பாளரை அக்கட்சி நியமித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ