உள்ளூர் செய்திகள்

பாராட்டு விழா

மதுரை: மதுரையில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மகாத்மா காந்தி யோகா நிறுவன ஆசிரியர்களுக்கு தெப்பக்குளம் கீதா நடனகோபால நாயகி மந்திர் பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. நிறுவனர் கங்காதரன், மனம் உடல் ஆன்மா சார்ந்து விளக்கம் அளித்தார். உறுப்பினர்கள் பலரும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டனர். ஆசிரியர்கள் கங்காதரன், சங்கர், சரவணன், பாலசுப்பிரமணியம், ஈஸ்வரன் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். ஏற்பாடுகளை உறுப்பினர் மணிகண்டன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை