உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போலீஸ் மீது தாக்குதல்

போலீஸ் மீது தாக்குதல்

சோழவந்தான் : திருவாலவாயநல்லுார் நான்கு வழிச்சாலையில் பாலமேடு எஸ்.எஸ்.ஐ., கண்ணன், போலீஸ்காரர் மதுசூதனன் ரோந்து சென்றனர். அப்பகுதியில் மது அருந்திய சி.ஆர்.பி.எப்., வீரர் செம்புக்குடிபட்டி அலெக்ஸ் பாண்டியன் 35, தனிச்சியம் அஜித்குமார் 25, அய்யங்கோட்டை மார்நாடு 24, ஆகியோர் கண்டித்த போலீசாரை தாக்கினர். மூவரையும் சோழவந்தான் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை