உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விழிப்புணர்வு பிரசாரம்

விழிப்புணர்வு பிரசாரம்

திருநகர் : திருப்பரங்குன்றம் ஒன்றியம் சார்பில் நுாறு சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு பிரசாரம், நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் பேராட்சி பிரேமா தலைமையில் பணியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் வீடு, வீடாக துண்டு பிரசுரம் வழங்கி கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தினர். ஊராட்சி செயலாளர்கள் அவரவர் பகுதிகளில் இன்றுமுதல் துண்டு பிரசுரங்கள் வழங்குகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி