உள்ளூர் செய்திகள்

பா.ஜ., பிரசாரம்

திருமங்கலம் : கள்ளிக்குடி மேற்கு ஒன்றிய பா.ஜ., சார்பில் எஸ்.பி., நத்தம் சக்தி கேந்திரா பகுதி கிராமங்களில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சின்ன இருளப்பன் தலைமையில் பா.ஜ.,வினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். 150க்கும் மேற்பட்ட பெண்கள் வீடு வீடாக சென்று மோடி அரசின் சாதனைகளை கூறினர். வேட்பாளர் ராதிகாவை ஆதரித்து தாமரைச் சின்னத்திற்கு ஓட்டுக் கேட்டனர். மாவட்ட செயலாளர் சின்னச்சாமி, நிர்வாகிகள் முத்தையன், பூர்ண சந்திரன், சிவலிங்கம், இசக்கி, ஜெயலட்சுமி கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை