உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / காப்பு கட்டுதல்

காப்பு கட்டுதல்

மேலுார்: கூத்தப்பன்பட்டி நாகம்மாள் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஏப்.,22 முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டது. நேற்று பக்தர்கள் பவ்வாத்தாள் குளத்தில் தீர்த்தமாடினர். பிறகு கோயிலுக்கு ஊர்வலமாக வந்து காப்பு கட்டினர். மே 9 பூத்தட்டு திருவிழா, மே 10 பால்குடம், மே 11 கிடா வெட்டி பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்துவதோடு திருவிழா நிறைவு பெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை