மேலும் செய்திகள்
8 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது
11 hour(s) ago
இரட்டைக் கொலை ஆயுள் தண்டனை
11 hour(s) ago
நவ. 23 முதல் இலவச தடுப்பூசி
15 hour(s) ago
வாடிப்பட்டி : வாடிப்பட்டி வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 7 விவசாயிகளின் 21 ஆயிரத்து 280 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டன. 15 வியாபாரிகள் பங்கேற்றனர்.மட்டையுடன் கூடிய தேங்காய் ஒன்று ரூ.6.60 முதல் ரூ.10.25 வரை விலை போனது. ஏலம் மூலம் ரூ.1லட்சத்து 74 ஆயிரத்து 426க்கு வர்த்தகம் நடந்தது.மேலும் 17 விவசாயிகளின் 1352 கிலோ கொப்பரை ஏலத்தில் 7 வியாபாரிகள் பங்கேற்றனர்.கிலோ ரூ.40.50 முதல் ரூ.87.50 வரை விலை போனது.ரூ.99ஆயிரத்து 267க்கு வர்த்தகம் நடந்தது.
11 hour(s) ago
11 hour(s) ago
15 hour(s) ago