உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

உசிலம்பட்டி, : உசிலம்பட்டி தேனி ரோட்டில் புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒன்றியச் செயலாளர் ராமர், முன்னாள் மாவட்டச் செயலாளர் ராமகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் முத்துராணி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !