மேலும் செய்திகள்
புதிய மாணவர்கள் வகுப்பு துவக்க விழா
02-Jul-2026
மதுரை: மதுரை செந்தமிழ்க்கல்லுாரியில் புலம்பெயர்ந்த தமிழ் மாணவர்களோடு கலந்துரையாடல் நடந்தது. ஆய்வு மாணவர் ஜெகதீஸ்வரன் வரவேற்றார். துணை முதல்வர் சுப்புலட்சுமி, தமிழ்த்துறைத் தலைவர் பூங்கோதை முன்னிலை வகித்தனர். உதவிப்பேராசிரியர் செந்தில்குமார் அறிமுகவுரை நிகழ்த்தினார். ஆய்வு மாணவி தேவி தொகுத்து வழங்கினார். உதவிப்பேராசிரியர் ராஜிவ்காந்தி நன்றி கூறினார்.
02-Jul-2026