உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பறையிசை பயிற்சி

பறையிசை பயிற்சி

மதுரை, : மதுரை அரசு மியூசிய வளாகத்தில் கூடல் கலைக்கூடம் சார்பில் ஜூன் 3 முதல் 8 வரை மதியம் 3:00 முதல் மாலை 6:00 மணி வரை பறையிசை பயிற்சி அளிக்கப்படுகிறது. 30 பேர் பங்கேற்கலாம். முன்பதிவு: 94434 54446.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ