உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஊழியர் சஸ்பெண்ட்

ஊழியர் சஸ்பெண்ட்

மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் பணிபுரிந்தவர் கிறிஸ்டல் தனியார் நிறுவன தற்காலிக சுகாதார ஊழியர் மணிமேகலை 40. இவர் மகப்பேறு வார்டில் இருந்து இரு கர்ப்பிணிகளை ஒரு ஸ்ட்ரெச்சரில் உட்கார வைத்து இதய வார்டுக்கு அழைத்துச் சென்றார். இதுகுறித்து டீன் தர்மராஜ்க்கு புகார் சென்றது. இதைதொடர்ந்து மணிமேகலையை நிறுவனம் 'சஸ்பெண்ட்' செய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி