மேலும் செய்திகள்
தேசிய பெண் குழந்தைகள் தினம்
26-Jan-2025
மதுரையில் குடியரசு தின விழா கொண்டாட்டம்
28-Jan-2025
மதுரை : மதுரை சிவகாசி நாடார் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லுாரியில் வேலை வாய்ப்புக் குழு சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. தாளாளர் சிவராம், பொதுச் செயலாளர் அசோக் துவக்கி வைத்தனர். முதல்வர் விசுமதி ஒருங்கிணைத்தார். 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். பல்வேறு துறைகளில் 300 மாணவர்கள் பணி நியமனம் பெற்றனர்.
26-Jan-2025
28-Jan-2025