மேலும் செய்திகள்
அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
25-Jun-2026
மதுரை: மதுரை கே.கே.நகரில் நியூ எல்.ஐ.ஜி., காலனி குடியிருப்போர் சங்க ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது. தலைவராக பாலசுப்பிரமணியன், துணைத் தலைவராக கணேசன், செயலாளராக அரங்கண்ணல், உதவிச் செயலாளராக கமலா, பொருளாளராக ரத்னப்பிரியா தேர்ந்தெடுக்கப்பட்டனர். உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
25-Jun-2026